1.
உலக திரவ இயற்கை எரிவாயு தயாரிப்பாளர்கள்
மற்றும் வாடிக்கையாளர்களுக்கான கூடுகை 2017 எங்கு
நடைபெற்றது? டோக்கியோ
2.
உலக தரதினம்
கடைப்பிடிக்கப்படுவது? அக்டோபர் 14
3.
சர்வதேச வறுமை ஒழிப்பு
தினம் கடைப்பிடிக்கப்படுவது? அக்டோபர் 17
4.
இந்தியாவின் முதல் அனைத்திந்திய ஆயுர்வேதா
கல்வி நிறுவனம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது? புதுடெல்லி
5.
உலக ஜூனியர் டேபிள் டென்னிஸ் போட்டி எங்கு
நடைபெற்றது? எகிப்து
6.
உலக உணவு தினம் கொண்டாடப்படுவது? அக்டோபர் 16
7.
தனது நாட்டின் பிட்காயின் முறை பரிமாற்றத்தை
அனுமதித்துள்ள உலகன் முதல் தென் பசிபிக் நாடு? வானாட்டு
8.
உலக மாணவர் தினம் கொண்டாடப்படுவது? அக்டோபர் 15
9.
எந்த நாட்டிற்கான இந்திய தூதராக கவுதம்
பாம்பாவாலே
நியமிக்கப்பட்டுள்ளார்? சீனா
10. சர்வதேச பொம்மை
திருவிழா 2017 எந்த நகரில்
நடைபெற உள்ளது? கொல்கத்தா
11. சர்வதேச
கிராமப்புற பெண்கள் தினம் கடைப்பிடிக்கப்படுவது ? அக்டோபர்
15