1.
‘One Day Wonders’ என்ற புத்தகத்தை
எழுதிய பிரபல கிரிக்கெட் வீரர் யார்? சுனில் கவாஸ்கர்
2.
சமீபத்தில் காலமான பழம்பெரும் நடிகர் யார்? சசி கபூர்
3.
தமிழகத்தில் பயிர்க்காப்பீட்டுத் திட்டம்
அமல்படுத்தப்பட்ட ஆண்டு எது? 1985
4.
வருகின்ற 2018 மார்ச் மாதம்
விண்ணில் ஏவப்படவுள்ள இந்திய விண்கலத்தின் பெயர் என்ன? சந்திராயன்-2
5.
திறந்தநிலைப் பல்கலைகழகத்தில் படித்து தனது 67-வது வயதில் பட்டம் வென்றுள்ள பெண்மணி யார்? செல்லத்தாய்
6.
கிறிஸ்துமஸ் மரங்களை சர்வதேச அளவில்
முதன்முதலில் அறிமுகம் செய்த நாடு எது? ஜெர்மனி (1862)
7.
தொடர்ச்சியாக 9 தொடர்களை வென்று
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சாதனையை சமன் செய்துள்ள அணி எது? இந்திய அணி
8.
ராஜஸ்தான் மாநிலத்தின் தற்போதைய கவர்னர் யார்? கல்யான் சிங்
9.
‘Friends of Australia’ என்ற சர்வதேச
சுற்றுலா அமைப்பின் முதல் இந்திய பெண் தூதராக நியமிக்கப்பட்டுள்ள பாலிவுட் நடிகை
யார்? பிரினிதி சோப்ரா
10. இந்தியாவின்
சுவிட்சர்லாந்து என்ற பெருமை பெற்றுள்ளமாநிலம் எது? காஷ்மீர்