1.
வைரஸ் என்ற வார்த்தை
--------- மொழியிலிருந்து எடுக்கப்பட்டது? இலத்தீன்
2.
மனித உடலில் காணப்படும் மிக சிறிய எலும்பு --------- அங்கவடி எலும்பு
3.
எண்டோபிளாஸ்மிக் வலைப்பின்னலை கண்டறிந்தவர் -------- போர்ட்டர்
4.
‘பசுமை அமைதி’ அமைப்பு ----------- வேட்டையாடுவதை தடை செய்ய காரணமாக இருந்தது. திமிங்கலம்
5.
‘பறவை மனிதர்’ என அழைக்கப்பட்டவர்? சலீம் அலி
6.
கோடியக்கரை சரணாலயம் எந்த மாவட்டத்தில்
அமைந்துள்ளது? நாகப்பட்டினம்
7.
புரோட்டோபிளாசம் என்று பெயரிட்டவர் -------- ஜே.இ.பர்கின்ஜி
8.
தனக்கு தேவையான உணவைத்தானே தயாரித்து கொள்ளுதல்
----------தற்சார்பு
ஊட்டமுறை
9.
புரதங்கள் ----------
வளர்ச்சி அளிக்கின்றன
10. விண்வெளிக்கு
அனுப்பப்பட்ட விலங்கான லைகா என்பது ஒரு -------- நாய்