1.       இணையதள கால் டாக்சி நிறுவனமான UBER செயலியை உருவாக்கியவர் யார்? ட்ரேவிஸ் கலானிக்


2.       ஆஸ்துமா நோயாளிகளுக்கு உதவும் வகையில் காற்று சுத்திகரிப்பானை (ஏர் பியூரிபையர்) கண்டுபிடித்துள்ள இந்தியர் யார்? யோகி கோஸ்வாமி


3.       பயங்கரவாதத்தை ஒருபோதும் ஆதரிக்கமாட்டோம் என கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ள மூன்று நாடுகள் எவை? இந்தியா-ரஷ்யா-சீனா


4.       உலகின் முதன்முறையாக மின்சாரத்தின் உதவியால் கப்பலை இயக்கி சாதனை படைத்துள்ள நாடு எது? சீனா


5.       பாண்டிய மன்னன் கோச்சடையான் கால கல்வெட்டுகள் எங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது? திண்டுக்கல்


6.       ஒரு நிலத்தில் பல்வேறு பயிர்களை ஒரே நேரத்தில் விளைப்பது? பல பயிர் சாகுபடி


7.       வழிகாட்டும் காந்தம் என்று அழைக்கப்படுவது? மாக்னடைட்


8.       MKS அலகுமுறையின் விரிவாக்கம் என்ன? மீட்டர், கிலோகிராம், வினாடி


9.       வெப்பக்காற்று பலூன்களில் பயன்படுத்தப்படும் விதி எது? சார்லஸ் விதி


10.   ‘ஜெயஹிந்த்’ என்பது யாருடைய முழக்கம்? சுபாஷ் சந்திரபோஸ்
 
Top