1.       இந்தியாவின் மிக பெரிய நீர்த்தேக்கம் எது? பரம்பிகுளம் ஆழியாறு

2.       மூளையின் கீழ் பாகத்தில் காணப்படும் நாளமில்லா சுரப்பி எது? பிட்யூட்டரி

3.       உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படும் நாள்? மார்ச் 22

4.       இரயில் படுக்கைகள் செய்வதற்கு எந்த மரத்தின் பாகங்கள்  பயன்படுகிறது? பைன் மரம்

5.       அட்ரினல் சுரப்பியின் மற்றொரு பெயர் என்ன? சுப்ராரீனல் சுரப்பி

6.       பகற்கனவு பூஞ்சை என்று அழைக்கப்படும் பூஞ்சை எது? கிளாவிஸ்செப்ஸ் பர்பர்ரியா

7.       சார்லஸ் டார்வின் பயணம் செய்த கப்பல்? H.M.S. பீகிள்

8.       மண்புழு ஒரு நிமிடத்திற்கு எத்தனை செ.மீ. நகர்கிறது? 25

9.       சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு? 1986

10.   நீர் மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு? 1974


 
Top