1.
‘பக்திச் சுவை நனி சொட்டச் சொட்ட பாடிய கவி
வலவ’ என்று பாராட்டப்பட்டவர்? சேக்கிழார்
2.
“துரைராசு” என்ற இயற்பெயரை கொண்ட கவிஞர் யார்? முடியரசன்
3.
“உலகம், உயிர், கடவுள்
ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் பெரியபுராணம்” என்று கூறியவர் யார்? திரு.வி.க.காலியான சுந்தரனார்
4.
“திகழ்பா ஒரு நான்குஞ்
செய்யுள் வரம்பாகப்” தமிழ் விடுதூது குறிப்பிடும் நான்கு வரம்புகள் யாவை? வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா
5.
‘ஆர்வலர்’ என்பதன் பொருள் என்ன? அன்புடையவர்
6.
கடும் வெப்பத்தை எதிர்கொள்ள கூடிய பறவை? பூ நாரை
7.
மனிதனின் இறப்பை நீக்கி காப்பாற்றும் மூலிகை
எது? காயசித்தி
8.
எந்த போர் காண்பதற்கான மைதானமாக தமுக்கம்
மைதானம் விளங்கியது? யானை
9.
மருதத் திணைக்குரிய பறை எது? மணமுழா
10.
தூது இலக்கிய வகையில் முதல் நூல் எது? நெஞ்சு விடு தூது.