1.       பொன்னியின் செல்வன் என்ற நூலின் ஆசிரியர்? கல்கி கிருஷ்ணமூர்த்தி


2.       ‘நான்மணிக்கடிகை’ என்ற நூலை எழுதியவர்? விளம்பிநாகனார்


3.       ‘நெடுந்தொகை’ என்ற சொல் குறிக்கும் நூல்? கலித்தொகை


4.       கருவை மும்மணிக்கோவை, சீட்டுக்கவி போன்ற நூல்களை இயற்றியவர்? அண்ணாமலை ரெட்டியார்


5.       ஆசிய ஜோதி என்றார் நூலை எழுதியவர்? கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை


6.       குண்டலகேசி சமண சமயத்திலிருந்து யாரால் புத்த சமயத்தை தழுவினார்? சாரி புத்தர்.


7.       உமறுபுலவரை ஆதரித்த வள்ளல்? அபுல்காசிம் மரைக்காயர்


8.       திரிகடுகத்தின் ஆசிரியர்? நல்லாதனார்


9.       “கிறிஸ்துவின் அருள்வேட்டல்” என்ற நூலை எழுதியவர்? திரு.வி.க


10.   தென்மொழி, தமிழ்சிட்டு என்ற இதழ்கள் மூலம் உலகத்தமிழரிடையே தமிழ் உணர்வை ஏற்படுத்த பாடுப்பட்டவர்? பாவலரேறு பெருஞ்சித்தரனார்


11.   புறநானூறு நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்? ஜி.யு.போப்


12.   ‘திருத்தொண்டர் திருவந்தாதி’ என்ற நூலை எழுதியவர்? நம்பியாண்டார் நம்பி


13.   ‘திருத்தொண்டர் தொகை’ என்ற பக்தி நூலை இயற்றியவர்? சுந்தரர்


14.   தில்லை கலம்பக’த்தை பாடியவர்? இளஞ்சூரியர் மற்றும் முதுசூரியர்


15.   திருவிளையாடற்புராணத்தை இயற்றியவர்? பரஞ்சோதி முனிவர்


16.   ‘சித்திரகவி’ எழுதுவதில் வல்லவர் யார்? இராமச்சந்திர கவிராயர்


17.   ‘பிரபுலிங்க லீலை’ என்ற காப்பியத்தை எழுதியவர்? சிவப்பிரகாசர்


18.   ‘ஆத்திசூடி’ பாடிய புலவர் யார்? ஔவையார்


19.   ‘காமாட்சி’ என்ற நூலின் ஆசிரியர்? புலவர் குழந்தை


20.   யாரை பாட்டுடை தலைவனாக வைத்து கலிங்கத்துப் பரணி பாடப்பட்டது? முதலாம் குலோத்தங்கன்
 
Top