1.       HIV வைரசை கண்டுபிடித்தவர்? இராபர்ட் கேலோ


2.       பட்டுத் துணிகளை முதன்முதலில் உருவாக்கியவர்கள்? சீனர்கள்


3.       அதிக அளவில் பயனில் உள்ள பட்டு எது? மல்பெரி பட்டு


4.       தேனில் கலந்துள்ள நீரின் அளவு? 17%


5.       தேன்கூட்டில் முட்டையிடும் தேனீ எது? இராணி தேனீ


6.       கிளாமிடோமோனஸ் என்பது ஒரு செல் ------- தாவரம்


7.       மனிதனின் சிறுகுடலில் நீளம்? 7மீட்டர்


8.       அறிவியல் பெயர்கள் எந்த மொழியில் உள்ளன? இலத்தீன்


9.       அனீமியா என்ற நோய் எந்த சத்து குறைப்பாட்டால் ஏற்படுகிறது? இரும்பு


10.   ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோனை சுரக்கும் சுரப்பி? அண்டகம்


 
Top