1.   இந்தியா – சர்வதேச அறிவியல் திருவிழா 2017 எங்கு நடைபெற்றது? சென்னை


2.   ‘Those Eventful Days’ என்ற புத்தகத்தின் ஆசிரியர்? வித்யா சாகர் ராவ்


3.   உலகின் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் முதல் இடத்தை பெற்ற நகரம்? டோக்கியோ


4.   இவற்றில் எந்த நகரில் 48-வது கவர்னர்கள் மாநாடு நடைபெற்றது? புதுடெல்லி


5.   இந்திரா 2017 என்ற பெயரில் இந்தியா மற்றும் எந்த நாடுகளின் முப்படைகளுக்கு இடையேயான கூட்டு இராணுவ பயிற்சி நடைபெற்றது? ரஷ்யா


6.   மாத்ருபூமி இலக்கிய விருது 2017 யாருக்கு வழங்கப்பட்டது? கேரளாவை சேர்ந்த எம்.கே.சானு


7.   சமீபத்தில் இந்திய கடற்படையுடன் இணைக்கப்பட்ட அதிநவீன போர்க்கப்பலின் பெயர்? ஐ.என்.எஸ்.கில்டன்


8.   உலகளவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் முன்னிலை வகிக்கும் நகரம்? புது தில்லி


9.   யுனெஸ்கோ அமைப்பின் புதிய இயக்குனர் ஜெனரலாக தேர்வு செய்யப்பட்டுள்ள அட்ரே அஜெலே எந்த நாட்டை சேர்ந்தவர்? பிரான்ஸ்


10. உலகின் முதல் ஸ்மார்ட் போலீஸ் நிலையம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது? துபாய்


11. இந்தியா- இலங்கை ராணுவ படைகளின் மித்ரசக்தி கூட்டு பயிற்சி எங்கு நடைபெற்றது? பூனே


12. அணுசக்தி நிறுவலில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது? மூன்றாவது


13. 57-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் எங்கு நடைபெற்றது? சென்னை


14. தீன் தயாள் துறைமுகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள இந்திய துறைமுகம்? கண்ட்லா


15. தேசிய புலனாய்வு அமைப்பின் புதிய இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளவர்? Y.C.மோடி


 
Top