கீழாநெல்லி என்ற மூலிகை தாவரம் மஞ்சள் காமாலை நோயை தீர்க்கும்.

இரத்தம் தூய்மையடைய நாம் உண்ணவேண்டிய காய் சுரைக்காய்

புரதங்கள் வளர்ச்சி அளிக்கின்றன.

கொழுப்புகள் ஆற்றல் அளிக்கின்றன

புரதக்குறைப்பாட்டால் ஏற்படும் நோய் குவாஷியோர்கர் மற்றும் மராஸ்மஸ்.

நாக்குப் பூச்சி எங்கு காணப்படும்? சிறுகுடலில்

நாக்குப்பூச்சி ஒரு ஒட்டுண்ணி 

நம் முகத்தில் எத்தனை எலும்புகள் உள்ளன? 14

இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் சுரப்பி பிட்யூட்டரி

வைட்டமின் Cயின் வேதிப்பெயர்? அஸ்கார்பிக் அமிலம்

வைரஸில் உள்ள வேதிப்பொருள் நியூக்ளியோ புரோட்டீன்

சிறுநீரில் உள்ள முக்கிய கழிவுப்பொருள் யூரியா

பரிவு நரம்புகள் எங்கு உள்ளன? முதுகெலும்பின் இருபுறமும்

வளர்மாற்றத்திற்கு ATP என்ற சக்தி தேவை

பென்சிலின் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது? பூஞ்சையிலிருந்து

சிவப்பு நிறப்பாசியின் பயன்? ஐஸ்க்ரீம் தயாரிக்கும் அகர் அகர் செய்ய

தண்டின் மையப்பகுதி எது? பித்

ஒரே மாதிரியான செல்களின் தொகுப்பு ? திசு

மண்ணின் அமிலத்தன்மையை நீக்குவது? சுண்ணாம்பு
 
Top