1. இந்தியாவில் காடு ஆராய்ச்சி நிலையம் எங்கு அமைந்துள்ளது? டேராடூன்
- குப்தர்களின் உலகப் புகழ்பெற்ற குகை ஓவியங்கள் எங்கு காணப்படுகிறது? அஜந்தா
- முதல் புத்த சமய மாநாடு எங்கே நடைபெற்றது? இராஜகிருகம்
- மொகஞ்சதாரோ எங்கே அமைந்துள்ளது? பாகிஸ்தான்
- தமிழ்நாட்டில் நிலக்கரி சுரங்கம் எங்கே அமைந்துள்ளது? நெய்வேலி
- இந்திய தேசிய பொறியியல் அகாடமி எங்கே அமைந்துள்ளது? புதுடெல்லி
- உயிரியல் அறிவியலுக்கான தேசிய மையம் எங்கே அமைந்துள்ளது? பெங்களூரு
- மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் எங்கே அமைந்துள்ளது? சென்னை
- தேசிய ஹோமியோபதி நிறுவனம் எங்கே அமைந்துள்ளது? கொல்கத்தா
- இந்திய புற்றுநோய் ஆராய்ச்சி மையம் எங்கே அமைந்துள்ளது? மும்பை