- மாலுமிகளுக்கு திசைக்காட்டும் கருவிகளை அளித்தவர்கள் யார்? சீனர்கள்
- ‘முத்தமிழ் காவலர்' என்று அழைக்கப்பட்டவர் யார்? கி.ஆ.பெ.விசுவநாதம்
- போர் பிரகடனம் செய்ய அதிகாரம் பெற்றவர் யார்? குடியரசுத் தலைவர்
- புதிய பொருளாதாரத்தின் தந்தை எனப்படுபவர் யார்? ஜெ.எம். கீன்ஸ்
- பஞ்ச தந்திரக் கதைகளை எழுதியவர் யார்? விஷ்ணுஷர்மா
- சென்னையை விலைக்கு வாங்கியவர் யார்? பிரான்சிஸ் டே
- சுதந்திர இந்தியாவின் முதல் தலைமை ஆளுநர் யார்? மௌண்ட்பேட்டன் பிரபு
- இடைக்கால அரசின் பிரதமர் பதவி வகித்தவர் யார்? நேரு
- இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு முறையை அறிமுகப்படுத்தியவர் யார்? ரிப்பன் பிரபு
- ஐ.நா. பொதுசபை தலைவராக பணியாற்றிய இந்திய பெண்மணி யார்? விஜயலட்சுமி பண்டிட்
- வந்தவாசி வீரர் எனப்பட்டவர் யார்? சர் அயர்கூட்
- பாமினி அரசை தோற்றுவித்தவர் யார்? அலாவுதீன் அசன்
- ‘மும்முடி சோழன்' என பட்டம் பெற்றவர் யார்? முதலாம் இராஜராஜன்