சேர வம்சம்:
| சேரன் செங்குட்டுவன் | கடல் பிறகோட்டிய சோழன் |
| உதியஞ்சேரல் | பெருஞ்சோற்றுதியன் |
| நெடுஞ்சேரலாதன் | இமயவரம்பன், ஆதிராஜன் |
சோழ வம்சம்:
| முதலாம் பராந்தகன் | மதுரை கொண்டான், மதுரையும் ஈழமும் கொண்டான், பொன் வேய்ந்த பராந்தகன் |
| இராஜாதித்தியன் | யானை மேல் துஞ்சிய சோழன் |
| இரண்டாம் பராந்தகன் | சுந்தர சோழன் |
| முதலாம் இராஜராஜன் | மும்முடி சோழன், சிவபாத சேகரன், அருள்மொழி, இராஜகேசரி |
| முதலாம் இராஜேந்திரன் | கங்கை கொண்டான், கடாரம் கொண்டான், முடி கொண்டான், பண்டித சோழன், உத்தம சோழன் |
| முதலாம் குலோத்துங்கன் | சுங்கம் தவிர்த்த சோழன், திருநீற்று சோழன், நிலமளந்த பெருமாள் |
| இரண்டாம் குலோத்துங்கன் | கிருமிகந்த சோழன் |
| மூன்றாம் குலோத்துங்கன் | சோழ பாண்டியன் |
பாண்டிய வம்சம்:
| மாறவர்மன் அவனிசூளாமணி | மறாவர்மன், சடையவர்மன் |
| செழியன் சேந்தன் | வானவன் |
| முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் | சோழநாடு கொண்டருளிய |
| முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் | கோயில் பொன்வேய்ந்த பெருமான் |
| முதலாம் மாறவர்மன் குலசேகரபாண்டியன் | கொல்லம் கொண்டான் |
| நெடுஞ்செழியன் | ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் ,தலையானங்கணத்து செருவென்ற பாண்டியன் |
பல்லவ வம்சம்:
| முதலாம் மகேந்திரவர்மன் | சித்திரகாரப்புலி, விசித்திர சித்தன்,மத்தவிலாசன், போத்தரையன், குணபரன்,சத்ருமல்லன், புருஷோத்தமன்,சேத்தகாரி |
| முதலாம் நரசிம்மவர்மன் | வாதாபிகொண்டான், மாமல்லன் |
| இரண்டாம் நரசிம்மவர்மன் | காவிரி நாடன், கழல் நந்தி,சுழற்சிங்கன்,தெள்ளாறு எறிந்த நந்திவர்மன்,கடற்படை அவனி நாரணன் |