அடையாறு (சென்னை) : பிரம்ம ஞான சபையின் தலைமையகம்
அஜந்தா (மகாராஷ்டிரா): புத்தர் குகைக்கோயில்; சிற்பம், ஓவியம்
ஆக்ரா (உத்திரப்பிரதேசம்): தாஜ்மஹால்
அமிர்தசரஸ் (பஞ்சாப்): சீக்கியர்களின் பொற்கோவில்
ஆரோவில் (பாண்டிச்சேரி): யுனெஸ்கோ உதவியுடன் அமைந்த சர்வதேச நகர்.
ஆனந்தபவன் (உத்திரப்பிரதேசம்):அலகாபாத்தில் நேரு குடும்பத்து மாளிகை; காங்கிரஸ் கட்சிக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.
ஆர்வி (பூனா): துணைக்கோள் மூலம் செய்தி தொடர்பு நிலையம்.
பத்ரிநாத்: இமயமலையிலுள்ள புண்ணியத்தலம்.
பர்தோலி (குஜராத்): படேலின் விவசாய வரிகொடா இயக்கம்.
பிராட்வே (நியூயார்க்): உலகத்தின் மிக நீண்ட ரோடு.
பக்கிங்ஹாம் மாளிகை (லண்டன்): இங்கிலாந்து மன்னர் குலத்தின் மாளிகை
பேலூர் மடம் (கல்கத்தா): இராமகிருஷ்ண மடம்.
பீஜப்பூர் (கர்நாடகா): பீஜப்பூர் மன்னர்கள் கட்டிய மாளிகைகள், மசூதிகள், உலகின் புகழ்பெற்ற கோல் கும்பா என்ற சமாதி.
கன்னியாகுமரி: கன்னியாகுமரி கோயில்; விவேகானந்தர் பாறை
சிரபுஞ்சி: உலகில் அதிக மழை பெய்யுமிடம்
தண்டி (குஜராத்): காந்தியாரின் உப்பு சத்தியாகிரகம்
டேராடூன்: வன ஆராய்ச்சி நிலையம்; மிலிடரி அகாடமி
எல்லோரா (மகாராஷ்டிரா):குகைக் கோயில்கள், சிற்பங்கள், சித்திரங்கள்
கீர் காடு (குஜராத்): சிங்கங்கள், வன விலங்கு புகலிடம்
கயா (உ.பி): சித்தார்த்தர் அறிவொளி பெற்று ‘புத்தர்' ஆன இடம் – புத்தஸ்தலம்
ஹரப்பா, மொஹஞ்சதாரோ(பாகிஸ்தான்): சிந்துவெளி நாகரிக சின்னங்கள்.
சோமநாதபுரம் (குஜராத்): கஜினி முகமது பாழாக்கிய ஊர்.
சாஞ்சி (ம.பி):பெரும் புத்தஸ்தூபி
சபர்மதி (குஜராத்): காந்தியடிகளின் ஹரிஜன ஆஸ்ரமம்
சாந்திவனம் (டில்லி): நேரு சமாதி
ராஜ்காட் (டில்லி): காந்தியடிகள் சமாதி
போர்பந்தர்: காந்தியடிகள் பிறந்த இடம்
விஜயகாட் (டில்லி): லால் பகதூர் சாஸ்த்ரி சமாதி
வேடந்தாங்கல் (செங்கல்பட்டு): பறவைகள் புகலிடம்.
திரிவேணி: அலகாபாத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி சங்கமம்
சாரநாத் (உ.பி): புத்தர் முதலில் போதித்த இடம்; அசோக தூண்
முதுமலை (ஊட்டி): வனவிலங்கு புகலிடம்
காசிரங்கா: காண்டமிருகம் உள்ள வனவிலங்கு புகலிடம்
கஜுராஹோ (ம.பி): சிலையழகு நிறைந்த கோயில்கள்
SPECIAL