பெயர்ச்சொல்:
பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் ஆகும்.
எ.கா: செடி, மரம், புத்தகம், மலர், மனிதன், உலகம்
பெயர்ச்சொல்லின் வகைகள்:
பொருட்பெயர்:
பொருளைக் குறிப்பது பொருட்பெயர்.
எ.கா: கட்டில், நாற்காலி, அரிவாள்
இடப்பெயர்:
இடத்தைக் குறிப்பது இடப்பெயராகும்.
எ.கா: இந்தியா, உசிலம்பட்டி, மதுரை, சென்னை
காலப்பெயர்:
காலத்தை குறிப்பது காலப்பெயர் ஆகும்.
எ.கா: மணி, நிமிடம், நொடி
சினைப்பெயர்:
உறுப்பைக் குறிப்பது சினைப்பெயர் ஆகும்.
எ.கா: கை, கால், மூக்கு, இலை, கிளை, கொம்பு, வால்
பண்புப்பெயர்:
குணத்தை அல்லது பண்பை குறிப்பதாகும்.
எ.கா: சிவப்பு சட்டை, பச்சை வயல், ஊதா சட்டை
தொழிற்பெயர்:
தொழிலை குறிக்கும் சொல் தொழிற்பெயர் ஆகும்.
எ.கா: ஆடுதல், பாடுதல், நடத்தல்
சில எடுத்துக்காட்டுகள்:
பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் ஆகும்.
எ.கா: செடி, மரம், புத்தகம், மலர், மனிதன், உலகம்
பெயர்ச்சொல்லின் வகைகள்:
1. | பொருட்பெயர் |
2. | இடப்பெயர் |
3. | காலப்பெயர் |
4. | சினைப்பெயர் |
5. | பண்புப்பெயர் |
6. | தொழிற்பெயர் |
பொருளைக் குறிப்பது பொருட்பெயர்.
எ.கா: கட்டில், நாற்காலி, அரிவாள்
இடப்பெயர்:
இடத்தைக் குறிப்பது இடப்பெயராகும்.
எ.கா: இந்தியா, உசிலம்பட்டி, மதுரை, சென்னை
காலப்பெயர்:
காலத்தை குறிப்பது காலப்பெயர் ஆகும்.
எ.கா: மணி, நிமிடம், நொடி
சினைப்பெயர்:
உறுப்பைக் குறிப்பது சினைப்பெயர் ஆகும்.
எ.கா: கை, கால், மூக்கு, இலை, கிளை, கொம்பு, வால்
பண்புப்பெயர்:
குணத்தை அல்லது பண்பை குறிப்பதாகும்.
எ.கா: சிவப்பு சட்டை, பச்சை வயல், ஊதா சட்டை
தொழிற்பெயர்:
தொழிலை குறிக்கும் சொல் தொழிற்பெயர் ஆகும்.
எ.கா: ஆடுதல், பாடுதல், நடத்தல்
சில எடுத்துக்காட்டுகள்:
பொருட்பெயர் | காலப்பெயர் | இடப்பெயர் | சினைப்பெயர் | பண்புப்பெயர் | தொழிற்பெயர் |
மலர் | கிழமை | அண்ணா நகர் | நாக்கு | நீலம் | தேடுதல் |
வண்டி | மாதம் | பள்ளி | விரல் | நல்லன் | விற்றல் |
கணிப்பொறி | ஆண்டு | வீடு | கண் | செம்மை | நடித்தல் |
கண்ணாடி | நாள் | திருச்சி | காது | சிறுமை | நட்டல் |
பொம்மை | நிமிடம் | கோவில் | வாய் | கருப்பு | ஓடுதல் |