1772 - 1773 | வாரன் ஹேஸ்டிங்ஸ் வங்காள ஆளுநர் ஆன காலம் |
1772 | இரட்டை ஆட்சி ஒழிக்கப்பட்டது |
1773 - 1785 | வாரன் ஹேஸ்டிங்ஸ் கவர்னர் ஜெனரல் ஆன காலம் |
1773 | பனாரஸ் உடன்படிக்கை ஏற்பட்டது |
1773 | ஒழுங்குமுறை சட்டம் கொண்டுவரப்பட்டது |
1774 | ரோகில்லாப் போர் |
1775-1782 | முதல் மராட்டியப்போர் |
1776 | புரந்தர் உடன்படிக்கை ஏற்பட்டது |
1780 - 1784 | இரண்டாம் மைசூர் போர் |
1782 | ஹைதர் அலி மரணம் |
1782 | சால்பை உடன்படிக்கை |
1784 | பிட் இந்திய சட்டம் |
1784 | மங்களூர் உடன்படிக்கை |
1790 | பூனா உடன்படிக்கை |
1790 - 1792 | மூன்றாம் மைசூர் போர் |
1792 | ஸ்ரீரங்கப்பட்டினம் உடன்படிக்கை |
1793 | நிரந்தர நிலவரித் திட்டம் கொண்டு வரப்பட்டது. |
1799 | நான்காம் மைசூர் போர் |
1801 | சென்னையில் நீதிமன்றம் தொடங்கப்பட்டது |
1802 | பசின் உடன்படிக்கை |
1803- 1805 | இரண்டாம் மராட்டிய போர் |
1806 | வேலூர் கலகம் |
1809 | அமிர்தசரஸ் உடன்படிக்கை |
1814 - 1816 | நேபாளப்போர் நடைபெற்றது |
1815 | ஆத்மீய சபையை ராஜாராம் தொடங்கிய ஆண்டு |
1816 | சகௌலி உடன்படிக்கை |
1817 | பூனா உடன்படிக்கை |
1817 - 1818 | மூன்றாம் மராட்டியப்போர், பிண்டாரிகள் போர் நடைபெற்றது |
1818 | மாண்டசோர் உடன்படிக்கை |
1824 - 1826 | முதல் பர்மிய போர் நடைபெற்ற காலம் |
1826 | யாண்டபூ உடன்படிக்கை |
1827 - 1890 | ஜோதிபா பூவே ஆட்சிக்காலம் |
1828 | பிரம்ம சமாஜத்தை ராஜாராம் தொடங்குதல் |
1829 | சதி திட்டம் ஒழிப்பு |
1833 | பட்டயச் சட்டம் கொண்டு வரப்பட்டது |
1836 | இராமகிருஷ்ண பரமஹம்சர் பிறப்பு |