துணைப்படை திட்டத்தை கொண்டுவந்தவர் யார்? வெல்லெஸ்லி பிரபு

‘சதி' என்னும் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஒழித்தவர் யார்? வில்லியம் பெண்டிங் பிரபு

ஆங்கில மொழியை இந்தியாவின் அலுவலக மொழியாக கொண்டுவந்தவர் யார்? வில்லியம் பெண்டிங் பிரபு

“வாரிசு இழப்பு கொள்கை”யைக் கொண்டு வந்தவர் யார்? டல்ஹௌசி பிரபு

இந்திய இருப்புப்பாதை திட்டத்தின் தந்தை யார்? டல்ஹௌசி பிரபு

கொல்கத்தாவையும் பெஷாவரையும் இணைத்து கிராண்ட் ட்ரங்க் எனப்படும் பெருவழிச் சாலையை உருவாக்கியவர் யார்? டல்ஹௌசி பிரபு

தபால் தந்தி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்? டல்ஹௌசி பிரபு

பிரம்மசமாஜத்தை தோற்றுவித்தவர் யார்? இராஜாராம் மோகன்ராய்

ஆரிய சமாஜத்தை தோற்றுவித்தவர் யார்? சுவாமி தயானந்த சரஸ்வதி

“சுதேசி நீராவி கப்பல்” கம்பெனியை நிறுவியவர் யார்? .உ. சிதம்பரம்

மக்கள் தொகை கணக்கெடுப்பு முறையை கொண்டுவந்தவர் யார்? ரிப்பன் பிரபு

1905 ஆம் ஆண்டு வங்காளத்தை இரண்டாக பிரித்தவர் யார்? கர்சன் பிரபு

1857 ல் கான்பூர் புரட்சிக்கு தலைமை தாங்கியவர் யார்? நானாசாகிப்

கூட்டுறவு சங்கங்களை அறிமுகப்படுத்தியவர் யார்? கர்சன் பிரபு

ஆகஸ்ட் அறிக்கையை வெளியிட்டவர் யார்? மாண்டேகு

தன்னாட்சி கழகத்தை தோற்றுவித்தவர் யார்? திலகர்
 
Top