டாட்டா இரும்பு எஃகு தொழிலகம் நிறுவப்பட்ட ஆண்டு? 1907
இந்திய தொலைபேசி நிறுவனம் அமைக்கப்பட்ட ஆண்டு? 1950
அமில மழை முதன்முதலில் கண்டறியப்பட்ட ஆண்டு? 1852
இந்தியாவில் முதன்முதலில் இரயில் போக்குவரத்து துவக்கப்பட்ட ஆண்டு? 1853
இந்திய ரயில்வே தேசிய மயமாக்கப்பட்ட ஆண்டு? 1951
இந்தியாவில் வான்வழி போக்குவரத்து தொடங்கப்பட்ட ஆண்டு? 1911
இந்தியாவில் வானொலி முதன்முதலாக ஒலிபரப்பப் பட்ட ஆண்டு? 1927
இந்திய வான்வழி போக்குவரத்து தேசிய மயமாக்கப்பட்ட ஆண்டு? 1953
அணு ஆயுத தடை சட்டம் கையெழுத்தான ஆண்டு? 1963
அணு ஆயுத குறைப்பு தீர்மானத்தை ஐ. நா. பொதுச் சபையில் இந்தியா கொண்டுவந்த ஆண்டு? 1956
இன ஒதுக்கல் கொள்கை முடிவிற்கு வந்த ஆண்டு? 1990
சீனா குடியரசான ஆண்டு? 1949