| மீத்தேன் வாயுவின் பிறப்பிடம் எது? | -கழிவறை, வயல்வெளிகள் |
| தாமிரபரணி ஆறு தோன்றும் இடம் எது? | அகத்திய மலை |
| காவிரி ஆறு தோன்றும் இடம் எது? | குடகு மலை |
| பாலாறு உற்பத்தியாகும் இடம் எது? | நந்தி துர்க்கம் மலை |
| தென்னிந்தியாவின் மிக பெரிய சிகரம் எது? | ஆனைமுடி |
| தூங்கா நகரம் என்று அழைக்கப்படும் ஊர் எது? | மதுரை |
| தமிழ்நாட்டின் மிக பெரிய பாலம் எது? | பாம்பன் பாலம் |
| தொழுநோயை உண்டாக்கும் பாக்டீரியா எது? | மைக்கோ பாக்டீரியம் லெப்ரே |
| கண்ணாடியை கரைக்கும் அமிலம் எது? | ஹைட்ரோ ஃபுளூரிக் அமிலம் |
| டெமோகிராபி என்பது எது பற்றிய படிப்பு? | மக்கள்தொகை வளர்ச்சி |
| பல்லவர் கால ஆட்சிமொழி எது? | சமஸ்கிருதம் |
| புத்த இலக்கியங்கள் எழுதப்பட்ட மொழி எது? | பாலி |
| புரோகேரியோட்டிக் செல் அமைப்பை கொண்டது எது? | பாக்டீரியா |
| காற்றின் விசையையும், நேர் வேகத்தினையும் அளக்க பயன்படுவது எது? | அனிமோமீட்டர் |
| மாகாணங்களில் இரட்டை ஆட்சியை நீக்கிய சட்டம் எது? | 1935 இந்திய அரசு சட்டம் |
| சாளுக்கியர் கால இராமாயண காட்சிகளை பிரதிபலிக்கும் கோவில் எது? | விருபாக்ட்ஷி கோவில் |