உலகின் முதல் செயற்க்கைகோளின் பெயர் என்ன? ஸ்புட்னிக் 1.
அலைபேசிகளில் காணப்படும் SOS என்பதன் விரிவாக்கம் என்ன? Save Our Soul.
உலக இரத்த தான தினமாக கருதப்படும் நாள் எது? அக்டோபர் 1.
மோப்ப சக்தியால் இரை தேடும் பறவை இனம் எது? கிவி.
போலியோ நோய் எதனால் ஏற்படுகிறது? வைரஸ்.
அகசிவப்பு கதிர்களை எது அதிகமாக ஈர்க்கும்? தண்ணீர்.
பாகிஸ்தானின் குடியரசு நாள்? மார்ச் 23
உலக தண்ணீர் தினம்? மார்ச் 22
வங்காள தேசம் விடுதலை பெற்ற நாள்? 1971, மார்ச் 27
சென்னை மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்ட ஆண்டு? கி.பி 1835
நரிமணம் எண்ணெய் கிணறு அமைந்துள்ள இடம்? காவிரி ஆற்றுபடுகையில்
சோழர் காலத்தில் விதிக்கப்பட்ட உப்பு வரி? உப்பாயம்
இதய துடிப்பை கட்டுப்படுத்தும் நரம்பு? சஞ்சாரி நரம்பு