தொழிற்சாலைகள் | அமைந்துள்ள இடங்கள் |
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் | ஜலாஹல்லி (கர்நாடகா) |
பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் | (i) ராணிப்பூர், ஹரித்வார் (மத்தியபிரதேசம்) (ii) ராமச்சந்திரபுரம், ஹைதராபாத் (ஆந்திரப்பிரதேசம்) (iii) திருவரம்பூர், திருச்சி (தமிழ்நாடு) (iv) போபால் (மத்தியபிரதேசம்) (v) ஜான்சி |
சித்தரஞ்சன் ரயில் என்ஜின் தயாரிப்பு நிறுவனம் | சித்தரஞ்சன் (மேற்கு வங்காளம்) |
டீசல் ரயில் என்ஜின் தொழிற்சாலை | வாரணாசி (உத்திரப்பிரதேசம்) |
Garden Reach Workshop நிறுவனம் | கொல்கத்தா |
ஹெவி மெஷின் பில்டிங் பிளான்ட் | ராஞ்சி (பீகார்) |
ஹிந்துஸ்தான் உப்பு நிறுவனம் | ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்) |
ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் நிறுவனம் | (i) ஆந்திராவிலுள்ள விசாகப்பட்டினம் (ii) கேரளாவிலுள்ள கொச்சி |
ஹிந்துஸ்தான் டெலிபிரிண்டர்ஸ் நிறுவனம் | சென்னை |
அரு மணல் சுத்திகரிப்பு நிலையம் | ஆலுவா (கேரளா ) |
ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை (Integral Coach Factory) | சென்னை |
மஜகான் கப்பல் கட்டும் நிறுவனம் | மும்பை (மகாராஷ்டிரா) |
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் | நெய்வேலி (தமிழ்நாடு) |
ஹிந்துஸ்தான் வான்கல தொழிற்சாலை | பெங்களூரு |
இந்திய உர உற்பத்தி நிறுவனம் | நியூ டெல்லி |
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) | மும்பை |
இந்திய மருந்து மற்றும் மருத்துவ இயல் நிறுவனம் | நியூ டெல்லி |
ஹிந்துஸ்தான் ரப்பர் தொழிற்சாலை | பெரூர்கடா (கேரளா) |
ஹிந்துஸ்தான் கேபிள் நிறுவனம் | மேற்கு வங்காளத்திலுள்ள ரூப்னரயின்பூர் (RUPNARAINPUR) |
கனரக வாகன தொழிற்சாலை | சென்னை அருகே உள்ள ஆவடி |
கனரக பொறியியல் கார்ப்பரேஷன் லிமிடெட் | ராஞ்சி |
ஹிந்துஸ்தான் ஜிங்க் (zinc) லிமிடெட் நிறுவனம் | உதய்பூர் ( ராஜஸ்தான்) |
இந்திய தொலைபேசி தொழிற்சாலை | பெங்களூர் |
ஹிந்துஸ்தான் மெஷின் ரூல் நிறுவனம் | (i) பெங்களூரு (கர்நாடகம்) (ii) பின்ஜூர் (ஹரியானா) (iii) கலமசேரி (கேரளா) (iv) ஹைதராபாத் (ஆந்திரபிரதேசம்) |
ஹிந்துஸ்தான் ஆன்டிபயாடிக் நிறுவனம் | (i) பிம்ரி (மகாராஷ்டிரா) (ii) ரிஷிகேஷி (உத்திரப்பிரதேசம்) |