1. 12வது ஐந்தாண்டு திட்டத்தின் காலம் எப்போது? 2012 - 2017
  2. இந்தியாவில்  பசுமை புரட்சி தொடங்கப்பட்டது எப்போது? 1967
  3. புதிய பொருளாதார கொள்கை தொடங்கப்பட்டது எப்போது? 1991
  4. உலக வர்த்தக சங்கம் ஆரம்பிக்கப்பட்டது எப்போது? 1995
  5. பாரத ஸ்டேட் வங்கி தொடங்கப்பட்டது எப்போது? 1947
  6. சீனா - இந்தியப் போர் நடைபெற்றது எப்போது? 1962
  7. முதல் வட்ட மேசை மாநாடு நடைபெற்றது எப்போது? 1930
  8. இராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரம் என்ற புதிய தலைநகரை எப்போது உருவாக்கினார்? கி.பி.1025
  9. தமிழக மகளிர் ஆணையம் தொடங்கப்பட்டது எப்போது? 1990
  10. அணுசக்தி குழு அமைக்கப்பட்டது எப்போது? 1948
  11. தமிழகத்தின் பள்ளி கல்லூரிகளில் தமிழ் பயிற்றுமொழியாக அறிமுகப்படுத்தப்பட்டது எப்போது? 1970
  12. தமிழ்நாட்டில் தொழிற்கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது எப்போது?1978
  13. விண்வெளி ஆராய்ச்சி கழகம் தொடங்கப்பட்டது எப்போது? 1972
  14. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது எப்போது? 2003
  15. பிரெஞ்சு குடியேற்றங்கள் இந்திய யூனியனுடன் இணைந்தது எப்போது? 1954
 
Top