மனிதனின் மண்டை ஓட்டில் எத்தனை எலும்புகள் உள்ளன?  22
மண்டை ஓட்டின் முக்கிய பகுதியான கிரேனியம் அல்லது கபாலம் என்ற எலும்புப் பேழைக்குள்தான் மூளை பாதுகாக்கப்படுகிறது.
முகத்தில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை 14
மண்டை ஓட்டில் உள்ள எலும்புகளில் அசையும் தன்மையுள்ள ஒரே ஒரு எலும்புப்பகுதி மாண்டிபிள் என்ற தாடை எலும்பு மட்டும்தான்.
எலும்புகளுக்கு சக்தியையும் உறுதியையும் கொடுப்பது எது? கால்சியம் பாஸ்பேட்
கால்சியம் பாஸ்பேட் மற்றும் கால்சியம் கார்பனேட்டுகளின் கலவை தான் எலும்புகள்.
எலும்புகளில் 85 விழுக்காடு கால்சியம் பாஸ்பேட் அடங்கி உள்ளது. 
பற்களில் அடங்கியுள்ள வேதிப்பொருள் என்ன?  கால்சியம் பாஸ்பேட்
மனித உடலில் மிகவும் வலிமை வாய்ந்த பகுதி பற்களில் உள்ள எனாமல் பகுதி.
  மனித உடலில் உள்ள அனைத்து எலும்புகளின் எடை சுமார் 9 கிலோ கிராம்.
மனித உடல்களிலுள்ள எலும்புகளின் எண்ணிக்கை?    206
மனித உடலில் மிகப்பெரிய எலும்பு எது?  தொடை எலும்பு
தை போன் எனப்படும் தொடை எலும்புதான் மிக நீளமானதும் பெரியதும் ஆகும். இதனை விஞ்ஞானிகள் பீமர் என்று அழைக்கின்றனர்.
எலும்புகள் பற்றிய படிப்பின் பெயர் என்ன?   ஆஸ்டியாலஜி
ஆர்த்ரைட்டிஸ் என்பது எலும்பு மூட்டுகளை பாதிக்கும் நோயின் பெயராகும்.
கால்களில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 30
கால் பாதங்களிலுள்ள எலும்புகளின் பெயர் டிபியா, ஃபிபுலா.
கைகளின் உள்ள முக்கியமான எலும்புகள் ரேடியஸ், அல்னா.
 
Top