TNPSC (Group II & Group IV),
SSC, RRB, IBPS போன்ற அமைப்புகள் நடத்தும் வேலைவாய்ப்புக்கான
போட்டித் தேர்வில் கலந்துக்கொள்ளும் வகையில் தமிழக அரசால் இலவச பயிற்சி வழங்கப்பட இருப்பதால்
தகுதியானவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து விபரம் வருமாறு:
பயிற்சியின் பெயர்: தமிழக
அரசின் இலவச போட்டித்தேர்வு
கால அளவு: 3
மாதங்கள்
காலியிடங்கள்: 500
கல்வித்தகுதி: குறைந்தபட்சம்
10-ம்
வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கீழ்வரும் தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கப்படும்:
TNPSC (Group II &
Group IV)
SSC (Staff Selection
Commission)
IBPS (Institute of
Banking and Personnel Selection)
RRB (Railway Recruitment
Board)
கீழ்வரும் பாடப்பிரிவுகளின் கீழ் பயிற்சி வழங்கப்படும்:
TNPSC Syllabus
Language Skills
Quantitative Skills
Logical Reasoning
Current Affairs/General
Studies
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள்
www.civilservicecoaching.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க
வேண்டும்.
ஆன்லைனில்
விண்ணப்பிக்க கடைசி நாள்:
31.10.2017
பயிற்சி ஆரம்பமாகும் நாள்: நவ.2017
இடம்:
Sir Theagaraya College
Campus,
Old Washermenpet,
Chennai – 600 021
கூடுதல்
விபரங்களுக்கு www.civilservicecoaching.com