இந்திய அரசியலமைப்பு சட்டம் தொடக்கத்தில் 395 விதிகளும், 22 பகுதிகள், 8 பட்டியல்களும் கொண்டதாக இருந்தது. தற்போது 450 விதிகளுக்கு மேல் 24 பகுதிகள் மற்றும் 12 பட்டியல்கள் கொண்டுள்ளது.
முக்கியமான பகுதிகள்
பகுதி – I
|
மத்திய, மாநில அரசுகளின் பெயர்கள்,
எல்லைகள்
|
பகுதி – II
|
குடியுரிமை
|
பகுதி – III
|
அடிப்படை உரிமைகள்
|
பகுதி – IV
|
அரசு வழிகாட்டி நெறிகள்
|
பகுதி – IV-A
|
அடிப்படை கடமைகள்
|
பகுதி – VI
|
மைய அரசு
|
பகுதி – V
|
மாநிலங்கள்
|
பகுதி – VIII
|
யூனியன் பிரதேசங்கள்
|
பகுதி – IX
|
பஞ்சாயத்துகள்
|
பகுதி – IX-A
|
நகராட்சிகள்
|
பகுதி – X
|
The Scheduled & Tribal Areas
|
பகுதி – XI
|
மத்திய-மாநில உறவுகள்
|
பகுதி – XII
|
மத்திய-மாநில நிதியுறவு
|
பகுதி – XIV
|
மத்திய-மாநில அரசுப்பணிகள்
|
பகுதி – XV
|
தேர்தல்கள்
|
பகுதி – XVI
|
SC/ST & ஆங்கிலோ
இந்தியர்கள்
|
பகுதி – XVII
|
ஆட்சிமொழி
|
பகுதி – XVIII
|
நெருக்கடி நிலை
|
பகுதி – XX
|
அரசியல் சட்ட திருத்தம்
|
பகுதி - XXI
|
ஜம்மு & காஷ்மீர்
|