இயற்பெயர் - சோமசுந்தரம்
பிறப்பு: 30.7.1950
பெற்றோர் - கந்தசாமி, சண்முகவடிவு
ஊர் – திருநெல்வேலி
சிறப்புகள்:
பாலியல் தன்மை கவிதைகளை
எதார்த்தமாக படைப்பவர். கலாப்ரியா கவிதைகள்
என்ற பெயரில் முழுத்தொகுப்பு வெளிவந்துள்ளது.
காதல் , சோகம் விரவி
கிடக்கும் ‘எட்டயபுரம்’ என்ற கவிதைத்தொகுப்பு புகழ்பெற்றது.
இவர்
குற்றாலத்தில் மூன்று முறை
கவிதைப் பட்டறைகள் நடத்தியவர்.
“நிறைய
புதுக்கவிதைகள் பழசும் இல்லாத புதுசும் இல்லாத அலி கவிதைகளாக இருக்கின்றன. ஆனால் கலாப்ப்ரியாவின் கவிதைகள்
ஆண்பிள்ளைக் கவிதைகள் அல்லது பெண்
பிள்ளைக்கவிதைகள்” என
தி.ஜானகிராமனால் பாராட்டப்பட்டவர்
கவிதைகள்:
- வெள்ளம்
- தீர்த்தயாத்திரை
- மற்றாங்கே
- எட்டயபுரம்
- சுயம்வரம்
- உலகெல்லாம் சூரியன்
- கலாப்பிரியா கவிதைகள்
- அனிச்சம்
- வனம் புகுதல்
- எல்லாம் கலந்த காற்று
- நான் நீ மீன்