| மண்புழு | லாம்பிடோ மாரிட்டி (Lampito mauritii) |
| கரப்பான்பூச்சி | பெரிப்லானேட்டாஅமெரிக்கானா(Periplaneta americana) |
| ஈ | மஸ்கா நெபுலா (Musca nebula) |
| வெட்டுக்கிளி | சிட்டோசெரா க்ரிகாரியா (Schistocera gregaria) |
| மூட்டைப்பூச்சி | சைமெக்ஸ் ஹெமிப்டெரஸ் (Cimex hemipterus) |
| குச்சிப்பூச்சி | கராசியஸ் ஸ்ப்ஸ் (Carausius sps) |
| வண்ணத்துப்பூச்சி | பைரிஸ் ஸ்ப்ஸ் (Pieris sps) |
| தேள் | பலெம்னேயஸ் ஸ்வாமர்டாமி (Palamnaeus swammerdami) |
| ராஜநண்டு | லிமுலஸ் ஸ்ப்ஸ் (Limulus sps) |
| சிலந்தி | அரனியா ஸ்ப்ஸ் (Aranea sps) |
| ஆப்பிள் நத்தை | பிலா க்லோபோசா (Pila globosa) |
| நன்னீர் நத்தை | லாமில்லிடென்ஸ் மார்ஜினல்லிஸ் (Lamellidens marginallis) |
| நட்சத்திர மீன் | அஸ்டேரியஸ் ரூபென்ஸ் (Asterias rubens) |
| கப்பி மீன் | போயிசிலா ரெட்டிகுலேட்டா (Poecilia reticulata) |
| ஏஞ்சல் மீன் | டெரோஃபில்லம் ஸ்கேலரே (Pterophyllum scalere) |
| தவளை | ரானா ஹெக்ஸாடக்ட்டிலா (Rana hexadactyla) |
| ஓணான் | கலோடோஸ் வெர்சிகலர் (Calotoes versicolorr) |
| நல்ல பாம்பு | நாஜா நாஜா (Naja naja) |
| மயில் | பாவோ க்ரிஸ்டேடஸ் (Pavo cristatus) |
| காகம் | கோர்வஸ் ஸ்ப்லெண்டென்ஸ் (Corvus splendens) |
| புறா | கொலம்பா லிவியா (colomba liviya) |
| சிட்டுக்குருவி | பாசர் டொமெஸ்டிகஸ் (Passer domesticus) |
| கிளி | சிட்டாகுலா க்ரமேரி (Psittacula krameri) |
| எலி | ராட்டஸ் ராட்டஸ் (Rattus rattus) |
| நாய் | கேனிஸ் ஃபேமிலியாரிஸ் (Canis familiaris) |
| பூனை | ஃபெலிஸ் டொமெஸ்டிகஸ் (Felis domesticus) |
| புலி | பேந்தரா டைகரிஸ் (Panthera tigeris) |
| சிங்கம் | பேந்தரா லியோ (Panthera leo) |
| ஆசிய யானை | எலிஃபஸ் மாக்சிமஸ் (Elephas maximus) |
| குரங்கு | மக்காகா ரேடியேட்டா (Macaca radiata) |
| கீரிப்பிள்ளை | ஹெர்பெஸ்டெஸ் எட்வர்ட்ஸி(Herpestes edwardsii) |
| கரடி | அர்சஸ் அர்க்டோஸ் (Ursus arctos) |
| கழுதை | ஈக்வஸ் ஹெமியோனஸ் (Equus hemionus) |
| காண்டாமிருகம் | ரைனோசெரஸ் யுனிகார்னிஸ் (Rhinoceros unicornis) |
| மனிதன் | ஹோமோ சேப்பியன்ஸ் (Homo sapiens) |
| புள்ளி மான் | ஆக்சிஸ் ஆக்சிஸ் (Axis axis) |
