கிராம பஞ்சாயத்துகளில் பிறப்பு மற்றும் இறப்பு
பதிவாளராக கிராம நிர்வாக அலுவலர்கள் செயல்படுகின்றனர்.
பிறப்பு அல்லது இறப்பு தகவல்களை பதிவாளரிடம்
நிகழ்வு நடந்த நாளிலிருந்து 21 நாட்களுக்குள் பதிய
வேண்டும்.
பிறப்பு, இறப்பு நிகழ்வுகள் விதி 5 (3) பிரிவு 8- படி பதியப்படுகிறது.
பிறப்பு – இறப்பு படிவங்கள்
படிவம் – 1
|
பிறப்பு
அறிக்கை செய்யும் படிவங்கள்
|
படிவம் – 2
|
இறப்பு
அறிக்கை செய்யும் படிவங்கள்
|
படிவம் – 3
|
உயிரற்ற
பிறப்பு அறிக்கை செய்யும் படிவங்கள்
|
படிவம் – 4
|
மருத்துவமனையில்
நேரிட்ட இறப்புக்கான காரணத்திற்குரிய மருத்துவர் சான்று
|
படிவம் – 5
|
பிறப்பு
சான்று
|
படிவம் – 6
|
இறப்பு
சான்று
|
படிவம் – 7
|
பிறப்புப்
பதிவேடு
|
படிவம் – 8
|
இறப்பு
பதிவேடு
|
படிவம் – 9
|
கருவில்
உண்டான உயிரற்ற இறப்புப் பதிவேடு
|
படிவம் – 10
|
கிடைக்கப்பெறாமை
சான்று
|
படிவம் – 11
|
பிறப்புகள்
மாதந்திர அறிக்கை சுருக்கம்
|
படிவம் – 12
|
இறப்புகள்
மாதந்திர அறிக்கை சுருக்கம்
|
படிவம் – 13
|
உயிரற்ற பிறப்புகள்
மாதந்திர அறிக்கை சுருக்கம்
|
படிவம் – 14
|
அறிக்கைகள்
பெறும் கட்டுப்பாடு பதிவேடு
|
படிவம் – 15
|
ஆண்டு
புள்ளி விவர அறிக்கை
|