.
கழிவு நீக்க உறுப்பு | வெளியேற்றும் கழிவு | கழிவு பொருட்கள் |
சிறுநீரகம் | சிறுநீர் | யூரியா, யூரிக் அமிலம் மற்றும் கிரியாட்டினின் போன்ற முக்கிய நைட்ரஜன் கழிவுகள் |
நுரையீரல் | வெளியேற்றப்படும் காற்று | கார்பன்-டை-ஆக்சைடு, நீர் ஆவியாதல் |
தோல் | வியர்வை | அதிகமான நீர் மற்றும் உப்புக்கள் |