
சரத்து 24, குழந்தைகளின் அடிப்படை உரிமைகளைப் பற்றியதாகும். இது குழந்தை தொழிலாளர் முறையிலிருந்து அவர்களை பாதுகாக்க உதவுகிறது. சரத்து 39 குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வாய்ப்பளிக்கிறது. இளம் குற்றவாளிகள் நீதிச்சட்டம் 1986-ல் நிறைவேற்றப்பட்டது. த…