பிப்ரவரி 11ம் தேதி நடக்க உள்ள ஒருங்கிணைந்த குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுக்கள்
இணையதளத்தில் வெளியீடப்பட்டது,
தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இளநிலை உதவியாளர், தட்டச்சர், நில அளவையர், விஏஓ ஆகிய பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த குரூப் 4 தேர்வு வரும் பிப்ரவரி 11ம் தேதி நடக்கிறது.
விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஹால் டிக்கெட் செய்யலாம்.

தங்களுடைய
விண்ணப்ப பதிவு எண் (Application No), பிறந்த தேதி ஆகியவற்றை உபயோகித்து ஹால்
டிக்கெட்டுக்களை பெற்றுக் கொள்ளலாம்.
ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்ய Click
Here