1.
ஆக்ஸிகரண செயல்முறையானது இவ்வாறு
அறியப்படுகிறது.------- இரும்பு துருப்பிடித்தல்
2.
குருட்டாறு உருவாக்கப்படுவது ----------- பள்ளத்தாக்கு பாதையில்
3.
பீடப்பாறைகள் இப்படியும் அழைக்கப்படுகின்றன.----------
காளான் பாறை
4.
பர்கான் எந்த செயலோடு தொடர்புடையது ------- படியவைத்தல் நிலத்தோற்றம்
5.
இந்திய அரசு தாஜ்மஹாலை சுற்றியுள்ள
---------தொழிற்சாலைகளை தடை செய்துள்ளது. தோல்
பதனிடும்
6.
பாலைவனத்திற்கு வெகு தொலைவில் கடத்தல் செயல்
மூலம் படிந்திருக்கும் நுண்ணிய மணல் துகள் --------- எனப்படும். லோயஸ்
7.
உப்பு படிகமாதல் ------------ எனவும்
அழைக்கப்படுகிறது. ஹாலோஹிலாஸ்டி
8.
நீரானது ஆற்று வளைவின் குறுகிய
கழுத்துப்பகுதியை உடைத்து நேராக செல்வதால் விடப்பட்ட வளைவு பகுதி --------
எனப்படும். குதிரை குளம்பு எரி
9.
வட அமெரிக்காவின் மிக நீண்ட ஆறு ------- மிசிசிபி
10. உலகின் மிக நீண்ட
கடற்கரை ------- மியாமி கடற்கரை