1.       உலகிலேயே மிக பெரிய செயல்படும் எரிமலை எது? மோனோ லாவா

2.       இந்தியாவில் உள்ள ஒரே செயல்படும் எரிமலை எது? பாரன் தீவு

3.       தமிழகத்தில் உள்ள இறந்த எரிமலை குன்று எது? திருவண்ணாமலை குன்று

4.       உலகிலேயே அதிக அளவில் அணுசக்தி உற்பத்தி செய்யும் நாடு எது? அமெரிக்கா

5.       உலகில் அணுசக்தி எரிபொருளை அதிக அளவில் பயன்படுத்தும் நாடு எது? பிரான்ஸ்

6.       உலகிலேயே தேயிலை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது? சீனா

7.       உலகில் அதிக அளவில் சூரிய ஆற்றலை உற்பத்தி செய்யும் நாடு எது? ஜெர்மனி

8.       அணுசக்தி உற்பத்திக்கு பயன்படும் கனிமங்கள்? தோரியம், யுரேனியம்

9.       கனிம வளங்கள் என்பவை ------- புதுப்பிக்க இயலாத வளங்கள்

10.   பிரேசில் நாட்டில் இடப்பெயர்வு அல்லது மாற்றிட வேளாண்மை --------- என அழைக்கப்படுகிறது? ரோக்கோ




 
Top