ஐந்துலக வகைப்பாட்டை அறிமுகப்படுத்தியவர்? R.H.விட்டேக்கர்

மருந்துகளின் ராணி என்று அழைக்கப்படுவது? பென்சிலின்

ஒரைசா சட்டைவா என்பது ---------- ன் இருசொல் பெயராகும். நெல்

1 ஒளி ஆண்டு என்பது ----- 9.46 x 1012 கிமீ

1 வானியல் அலகு என்பது ------ 149.6  மில்லியன் கிலோமீட்டர்

இரு புள்ளிகளுக்கு இடைப்பட்ட மிகக்குறைந்த நேர்க்கோட்டு தொலைவு --------- இடப்பெயர்ச்சி.

பொருள் ஒரு வினாடியில் அடையும் இடப்பெயர்ச்சி ---------திசைவேகம்.

திசைவேகத்தின் அலகு ------- மீ/வி

ஒரு வினாடியில் திசைவேகத்தில் ஏற்படும் மாற்றம் ------- முடுக்கம்

முடுக்கத்தின் அலகு --------- மீ/வி2






 
Top