1.       அவசரகால ஹார்மோன் என்று அழைக்கப்படுவது? அட்ரீனலின்

2.       மெலடோனின் ஹார்மோனை சுரப்பது? பீனியல் சுரப்பி

3.       லாங்கர்ஹான் திட்டுகளின் எந்த செல் குளுக்கோகானை உற்பத்தி செய்கிறது? ஆல்பா

4.       வாஸோபிரஸ்ஸின் குறைந்த சுரப்பு எந்த நோயை ஏற்படுத்துகிறது? டயாபெடிஸ் இன்சிபிடிஸ்

5.       பெரியவர்களில் காணப்படும் ஹைபோதைராய்டிசம்? மிக்சிடிமா

6.       பெரியவர்களில் வளர்ச்சி ஹார்மோன் மிகைச்சுரப்பு காரணமாக ஏற்படுவது? அக்ரோமேகாலி

7.       நாளமில்லா குழுவின் நடத்துனர் என்று அழைக்கப்படுவது? பிட்யூட்டரி சுரப்பி

8.       காலாஅசார் எதனால் ஏற்படுகிறது? லீஷ்மேனியா டோனோவானி

9.       புகைப்பிடித்தல் எந்த புற்றுநோய்க்கு காரணமாகிறது? நுரையீரல்

10.   வெஸ்டர்ன் பிளாட் சோதனை எதனை உறுதிசெய்ய பயன்படுகிறது? HIV
 
Top