1.
ஏலாதி எனும் மருந்து, எத்தனை பொருட்களை
பயன்படுத்தி செய்யப்படுகிறது? ஏழு
2.
உயர்தனி செம்மொழி என்னும் ஆங்கில நூல்
தேவநேயப்பாவாணரால் எழுதி வெளியிடப்பட்ட ஆண்டு? 1966
3.
முதுமொழிக் காஞ்சி என்பது எந்த திணையின்
துறைகளுள் ஒன்றாகும்? காஞ்சித்
திணை
4.
வித்தக வினைஞன் என்பது? ஓவியக் கலைஞர்
5.
பாவலரேறு பெருஞ்சித்தரனாரின் இயற்பெயர் என்ன? துரை.மாணிக்கம்
6.
சித்தன்னவாசல் குகைகோவிலில் உள்ள ஓவியங்களை
வரைந்தவர் யார்? இளம்கௌதமன்
7.
கலிங்கத்துப்பரணி நூலினை தென்தமிழ் தெய்வப்பரணி
எனப் புகழ்ந்தவர்? ஒட்டக்கூத்தர்
8.
திருவிளையாடற்புராணத்தின் திருவாலவாய்காண்டம்
எத்தனை பிரிவுகளை கொண்டது? பதினாறு
9.
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார்
எய்தும் ----- சிறப்பு
10.
மரபு கவிதையின் வேர் பார்த்தவர்;
புதுக்கவிதையில் மலர் பார்த்தவர்’ என்று பாராட்டப்படுபவர் யார்? அப்துல் ரகுமான்