1.
‘இசுலாமியர் தாயுமானவர்’ என்று போற்றப்படுவர்
யார்? குணங்குடி மஸ்தான்
2.
தொல்காப்பியர் நடுகல் குறித்து எந்த திணையில்
கூறியுள்ளார்? வெட்சித் திணை
3.
ஒளிப்படம் எடுக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு
எது? 1830
4.
தொல்காப்பியரின் ஆசிரியர் யார்? அகத்தியர்
5.
‘வேதம் தமிழ் செய்த மாறன்’ என்று புகழப்படுபவர்
யார்? நம்மாழ்வார்
6.
எற்பாடு என்பதன் பொருள்? சூரியன் மறையும் நேரம்
7.
ராமலிங்க அடிகளார் ஞான பச்சிலை என்று எதனை
போற்றுவார்? தூதுவளை
8.
காந்திய கவிஞர் என்று போற்றப்படுபவர்? வெ.இராமலிங்கனார்
9.
தமிழ்நாட்டு காங்கிரஸ் கட்சியின் தலைவராக
காமராசர் எப்போது தேர்ந்தெடுக்கப்பட்டார்? 1939
10.
பாஞ்சாலி சபதம் நூலில் இரண்டாம் பாகத்தில்
அல்லாத சருக்கம் எது? சூதாட்ட சருக்கம்