1.
ஆணின்
இனப்பெருக்க ஹார்மோன்? விந்தகம்
2.
விந்துசெல்லின்
எப்பகுதி மைட்டோக்காண்ட்ரியாவினை கொண்டுள்ளது? நடுப்பகுதி
3.
அண்டகம் எத்தனை
நாளுக்கொருமுறை அண்டத்தை உருவாகும்? 28 நாட்கள்
4.
மனித அண்டம் வகை?
எலெசித்தல்
5.
மாதவிடாய்
முடிவில் கார்பஸ் லூட்டியமானது ஒரு வடுவாக
அமையும். அதன் பெயர்? கார்பஸ் ஆல்பிக்கன்ஸ்
6.
வெளிக்கருவுருதலுக்கு
ஓர் எடுத்துக்காட்டு.? தவளை
7.
கருவினை
அதிர்விலிருந்து காப்பாற்றுவது? ஆம்னியான்
8.
இரத்த
புற்றுநோய் எவ்வாறு அழைக்கப்படுகிறது? லூக்கிமியா
9.
டவுன்
சின்ட்ரோமை ஏற்படுத்துவது? 21வது குரோமோசோமின் டிரைசோமி நிலை
10. ஆஸ்டியோமலேசியா எதன் குறைபாட்டால் ஏற்படுகிறது? விட்டமின் D