1.
சீனாவை விட இந்தியா பின்தங்கிய நிலையில்
உள்ளதாக கூறியுள்ளவர் யார்? ராகுல் காந்தி
2.
சமீபத்தில் புவிசார் குறியீடு பெற்றுள்ள தேக்கு
மர வகையின் பெயர்? நிலம்பூர் தேக்கு
3.
இந்தியாவின் தேங்காய் உற்பத்தியில் முதலிடம்
பெற்றுள்ள மாநிலம் எது? கேரளா
4.
தீவிரவாத நடவடிக்கைகளை கைவிடாதவரை
பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் போட்டிகளில் பங்கு பெறாது என கூறியுள்ள மத்திய
வெளியுறவுத்துறை அமைச்சர் யார்? சுஷ்மா ஸ்வராஜ்
5.
தேடப்படும் குற்றவாளியாக சமீபத்தில்
நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுளா இந்திய தொழிலதிபர் யார்? விஜய் மல்லையா
6.
சமீபத்தில் மும்பை ஐஐடியில் உரையாற்றி அசத்திய
ரோபோவின் பெயர் என்ன? சோபியா
7.
திபெத் எல்லை காவல்படை வீரரளுடன் 2018 புத்தாண்டை கொண்டாடிய மாத்திய உள்துறை அமைச்சர்
யார்? ராஜ்நாத் சிங்
8.
கடந்தாண்டில் இந்திய பங்குசந்தைகளின்
தனிப்பிரிவில் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் திரட்டிய நிதி எவ்வளவு? 1,785 கோடி
9.
முத்தலாக் விவாகரத்து முறைக்கு எதிராக
சமீபத்தில் வழக்கு தொடர்ந்திருந்த பெண்மணி யார்? இஷ்ரத்
ஜஹான்
10. குஜராத் மாநில
துணை முதல்வராக பொறுப்பேற்று உள்ளவர் யார்? நிதின்
படேல்