
பிப்ரவரி 11ம் தேதி நடக்க உள்ள ஒருங்கிணைந்த குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுக்கள் இணையதளத்தில் வெளியீடப்பட்டது, தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இளநிலை உதவியாளர், தட்டச்சர், நில அளவையர், விஏஓ ஆகிய பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த குரூப் 4 …