விடிவெள்ளி என்று அழைக்கப்படும் கோள் எது?  வெள்ளி

2006- ஆம் ஆண்டு குள்ளக் கோள் என அறிவிக்கப்பட்டது? புளூட்டோ

யுரேனஸ் கோள் சூரியனை  சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம்? 84 ஆண்டுகள்

நெப்டியூன் சூரியனிடமிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது?  449.7 கோடி கி.மீ

வியாழன் கோளின் தற்சுழற்சி காலம்? 9 மணி 55 நிமிடங்கள்

சூரியக் குடும்பத்தில்  அதிக துணைக்கோள்களை கொண்டுள்ள கோள்? வியாழன்

வால்நட்சத்திரத்தின் வால்  எப்போதும்  சூரியனுக்கு எதிர்த்திசையில் அமையும்.

‘ஆகாயகங்கை ‘ என அழைக்கப்படுவது? பால்வெளி அண்டம்

லீப் ஆண்டிற்கான திருத்தத்தைக் கூறியவர்? போப் கிரிகாரி

சூரிய உதயப் புள்ளியின் வடக்கு நோக்கிய நகர்வு இவ்வாறு அழைக்கப்படுகிறது?  உத்ராயணம்

கோபி என்ற குளிர் பாலைவனம்  எங்கு உள்ளது? ஆசியா

உலகின் மிக அகன்ற நதி எது? அமேசான்

ஆல்ப்ஸ் மலைத்தொடர் எங்கு உள்ளது? ஐரோப்பா

அண்டார்டிகாவில் நிறுவப்பட்டுள்ள இந்திய ஆய்வு குடியிருப்பு? தக்ஷின் கங்கோத்ரி, மைத்ரேயி

 
Top