இந்திய ரிசர்வ் வங்கி நாட்டுடமையாக்கப்பட்டது எப்போது?

விடை: 1949

சைக்கிள் ரிக்க்ஷா  உலகில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு?

விடை: 1867

எல்லாப் பொருட்களும் கிடைக்கும் இடம்?

விடை: துறைவாரி பண்டகசாலை

முதன்மை கூட்டுறவு சங்கங்கள் எப்பெயரிலும் அழைக்கப்படுகின்றன?

விடை:  கிராமிய சங்கங்கள்

வியாபாரிகளால் வியாபாரத்திற்கு துவக்கப்படும் வங்கிக்கணக்கு?

விடை:  நடப்பு வைப்பு

வங்கிகளின் தீர்வகம் ?

விடை:  இந்திய ரிசர்வ் வங்கி

வெளி நாணய செலாவணி காப்பாளர்?

விடை:  இந்திய ரிசர்வ் வங்கி

ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பணத்தை வைப்பு செய்வது?

விடை: நிலை வைப்பு

Out of stock  என்பது எதை குறிக்கிறது?

விடை: பொருள் இல்லை என்பதை

மத்திய பண்டகக் காப்பக கழகம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?

விடை: 1957

நம் நாட்டின் முதுகேலம்பாக விளங்குவது?

விடை: கிராமங்கள்

நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை ஒரு எவ்வகை வாணிகம்?

விடை: சில்லறை விற்பனை

வாணிகத்தின் உயிர் நாடியாக விளங்குவது?

விடை: நிதி

கூட்டுறவு அமைப்பு  முதன்முதலில் தொடங்கப்பட்ட நாடு?

விடை: இங்கிலாந்து

 
Top