மனிதன் அறிந்த முதல் உலோகம் எது ? | செம்பு |
தமிழ்நாட்டிலேயே அகலமான உயரமான கோயில் எது? | பிரகதீஸ்வரர் கோயில் |
போரைப்பற்றி பாடும் இலக்கியவகை எது ? | பரணி |
தனிமத்தின் மிகச்சிறிய துகள் எது ? | அணு |
தமிழில் எழுதப்பட்ட முதல் புதினம் எது ? | பிரதாப முதலியார் சரித்திரம் |
பாரசீக காப்பியம் என்றழைக்கபடும் நூல் எது ? | ஷாநாமா |
இந்தியாவின் இயற்கை துறைமுகம் எது ? | மும்பை |
அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலம் எது ? | உத்தரப்பிரதேசம் |
குப்தர்கள் காலத்தில் விஷயாக்கள் எனப்பட்டவை எது ? | மாவட்டம் |
ரிக் வேதகாலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயம் எது ? | நிஷ்கா |
குப்தர்களின் உலகப்புகழ்பெற்ற குகை ஓவியங்கள் காணப்படும் இடம் எது ? | அஜந்தா |
பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்கிய சட்டம் எது ? | 1956 இந்து வாரிசுரிமை சட்டம் |
சார்லஸ் டார்வின் எழுதிய நூல் எது ? | சிற்றினங்களின் தோற்றம் |
தமிழ்நாட்டில் ஆர்டீசியன் நீரூற்றுகள் காணப்படும் ஆற்றுப் பள்ளத்தாக்கு எது ? | வெள்ளாறு |
சர் சையது அகமதுகான் தொடங்கிய இயக்கம் எது ? | அலிகார் இயக்கம் |