எய்ட்ஸ் நோய்க்குக் காரணமான வைரஸ் - Human Immuno Deficiency Virus
கரப்பான் பூச்சியின் இதயம் எத்தனை அறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது - 13 அறைகளாக
ஈரடுக்கு உயிரிகள் என்பவை – குழியுடலிகள்
கரப்பான்பூச்சியின் கூட்டுக்கண்ணில் அடங்கியுள்ள தனிக் கண்ணின் பெயர் – ஓமாட்டிடியம்
கால்நடைகளின் வாய் மற்றும் பாதங்களைத் தாக்கும் வைரஸ் நோய் - கோமாரி நோய்
சின்ன அம்மைக்குத் தடுப்பூசி முறையை அறிமுகப்படுத்தியவர் - எட்வர்டு ஜென்னர்.
மனிதனின் தலையில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை – 22
வெள்ளை செல்கள் குறையும் போது உண்டாகும் நோய் – லியூக்கோசைட்டுகள்
மனிதனின் இரத்த சுழற்சியைக் கண்டறிந்தவர் - வில்லியம் ஹார்வி
சிவப்பு இரத்த செல்கள் எண்ணிக்கையில் குறைவதால் ஏற்படுவது -  இரத்த சோகை
எரித்ரோசைட்டுகள் என்பவை - சிவப்பு இரத்த செல்கள் RBC
இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் - 100 - 120 நாட்கள்
பால் இனப்பெருக்க முறை வகைப்பாட்டினைத் தந்தவர் - லின்னேயஸ்
 
Top