நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டு அலகு  நியூரான்.

இரத்த சிவப்பு செல்கள் உருவாகும் இடம் எலும்பு மஜ்ஜை

நம் உடலில் அமைந்துள்ள பெரிய சுரப்பி  கல்லீரல்

விலங்குகளில் தாவரங்களை மட்டும் உண்ணக்கூடியவை தாவர உண்ணிகள்

மரக்கிளைகளில் வளரக்கூடிய தாவரங்கள் தொற்று தாவரங்கள்

மண்ணில் புதைந்துள்ள கதிரியக்க கழிவுகள் வெளியிடுபவை காமா கதிர்கள்

ஒலிச்செரிவை அளப்பதற்கான கருவி டெசிபல்

மின் மோட்டாரை கண்டுபிடித்தவர் மைக்கேல் பாரடே

பட்டுப்பூச்சிகளுக்கு உணவாக வளர்க்கப்படும் இலை மல்பரி இலை

தொலைநோக்கியை  கண்டுபிடித்தவர் கலிலியோ

சலவை சோடாவின் வேதிப்பெயர் சோடியம் கார்பனேட்

முதன்முதலாக உருவாக்கப்பட்ட உலோக கலவை வெண்கலம்

 
Top