டியூராண்ட் எல்லைக்கோடு
(Durand line)
இது இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானை பிரிக்கும் எல்லைக்கோடாகும்
ஹிண்டன்பர்க் கோடு
(Hinderburg line)
ஜெர்மன் மற்றும் போலந்தைப் பிரிக்கும் எல்லைக்கோடாகும்.
மாசன் - டிக்சன் கோடு
(Mason – Dixon line
)
அமெரிக்காவில் உள்ள நான்கு மாநிலங்களை பிரிக்கும்எல்லைக்கோடாகும்.
மார்ஜினல்கோடு (Marginal line) (அ) மாநெர்ஹெய்ம்கோடு (Mannerheim line)ரஷ்யா மற்றும் பின்லாந்தை பிரிக்கும் எல்லைக்கோடாகும்
மக்மோஹன் கோடு (Macmohan line)இந்தியா மற்றும் சீனாவை பிரிக்கும்எல்லைக்கோடாகும்
மெடிசன் கோடு
(Medicine line)
இது கனடா மற்றும் அமெரிக்காவை பிரிக்கும் எல்லைக்கோடாகும்.
ஆர்டர் – நெஸ்ஸி கோடு
(Order Neissi line)

இது போலந்து மற்றும் ஜெர்மனிக்கு இடையே Order – Neisse நதிகரையோரமாக வரையப்பட்டது.

ராட்கிளிஃப் கோடு
(Rad Cliffe line
)
இது இந்தியா மற்றும் பாகிஸ்தானை பிரிக்கும் எல்லைக்கோடாகும்.
சீக்ஃபிரிட் கோடு ஜெர்மனிக்கும் பிரான்சுக்கும் இடையேயான எல்லைக்கோடாகும்.
17-வது பேரலல்
( 17th Parellel)
இது வடக்கு வியட்நாம் மற்றும் தெற்கு வியட்நாமை பிரிப்பது.
24-வது பேரலல்
(24th Parellel)
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே உள்ள எல்லைகோடாக பாகிஸ்தான் முன் வைக்கும் கோடாகும். ஆனால் இதனை இந்தியா நிராகரித்தது.
26-வது பேரலல்
(26th Parellel)
இது தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் தென் அமெரிக்கா வழியாக கடந்து செல்கிறது.
30-வது பேரலல்
(30th Parellel)
வடக்கு பூமத்திய ரேகை மற்றும் வட துருவம் இடையே மூன்றில் ஒரு பகுதி வழியாக செல்லும் நேர்கோடாகும்.
33-வது பேரலல்
33rd Parellel)
தென் அமெரிக்கா வழியாக வட ஆப்பிரிக்காவின் ஒரு பகுதியாக மத்திய கொலைக்கு பகுதிகளிலும், சீன பகுதிகள் வழியாகவும் இந்த கோடு கடந்து செல்கிறது.
35-வது பேரலல்
(35th Parellel)
வட கரோலினா மாநிலம், ஜார்ஜியா மாநிலம், டென்னசி வறண்ட ஜார்ஜியா மாநிலம், அல்பமா மற்றும் மிசிசிபி மாநிலம் இடையே எல்லையாக உள்ளது.
36-வது பேரலல்
(36th
Parellel)
இது மிசோரியின் தெற்கு எல்லை மற்றும் Arkansas- ஐ பிரிக்கும் எல்லைக்கோடாகும்.
38-வது பேரலல்
(38th Parellel)
இது வட மற்றும் தென் கொரியாவை பிரிக்கும் எல்லைக்கோடாகும்.
49-வது பேரலல்
(49th Parellel)
அமெரிக்கா மற்றும் கனடாவை பிரிக்கும் எல்லைக்கோடாகும்.
 
Top