இந்திய வானொலி நிலையம்  நிறுவப்பட்டது எப்போது? 1936
கன்னிமாரா பொதுநூலகம்   நிறுவப்பட்டது எப்போது?
1890
சென்னை சட்டக்கல்லூரி அமைக்கப்பட்டது  எப்போது?
1891
பெரியார் சுயமரியாதை இயக்கத்தை எப்போது தொடங்கினார்?
1925
சென்னையில் தொலைக்காட்சி நிலையம் 
தொடங்கப்பட்டது எப்போது?

1975
தமிழ்நாடு மின்சார வாரியம் தொடங்கப்பட்டது
எப்போது?

1957
தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் கட்டப்பட்டது எப்போது?
கி.பி.1003 - 1010
இரண்டாம் தரெயின் போர் நடைபெற்றது எப்போது?
கி.பி. 1192
இரண்டாம் பானிபட் போர் நடைப்பெற்றது  எப்போது?
கி.பி. 1556
கொல்கத்தாவில் வில்லியம் கோட்டை கட்டப்பட்டது எப்போது?
1696
ஆங்கில கிழக்கிந்திய வணிககுழு  நிறுவப்பட்டது
எப்போது?

1600
ஐதராபாத் இந்தியாவோடு இணைக்கப்பட்டது எப்போது?
1948
மவுண்ட்பேட்டன் திட்டம் வெளியிடப்பட்டது எப்போது?
1947
நுகர்வோர் தினம் எப்போது? மார்ச் 15
 
Top