தேன் கூட்டில் லார்வாக்களுக்கு அளிக்கப்படும் உணவு - ராயல் ஜெல்லி
இரத்த சோகைக்குக் காரணமான வைட்டமின் - வைட்டமின் பி12
பெரியவர்களுக்கு வைட்டமின் டி குறைவினால் வரும் குறைநோய் - ஆஸ்டியோமலேசியா
வைட்டமின் ஏ குறைவினால் உண்டாகும் நோய் - சிரோப்தால்மியா
வைட்டமின் சி குறைவினால் உண்டாகும் நோய் - ஸ்கர்வி
அதிக கலோரி தரும் உணவை உட்கொள்வதால் உண்டாகும் நோய் - உடல் பருமன்
தயாமின் பி1 குறைவினால் தோன்றும் குறைநோய் - பெரி- பெரி
இரத்தம் உறையத் தேவையான வைட்டமின் -  வைட்டமின் கே
கொழுப்பில் கரையும் வைட்டமின் - ஏ, டி, இ, கே
நெல்லிக் கணியில் காணப்படும் வைட்டமின் - வைட்டமின்  சி
சூரிய ஒளியினால் தோலில் உருவாக்கப்படும் வைட்டமின் - வைட்டமின்  டி
பெருங்குடலில் வாழும் பாக்டீரியங்களால் உருவாக்கப்படும் வைட்டமின் - வைட்டமின் கே
வைட்டமின் பி1 என்பதன் வேதிப் பெயர் - தயாமின்
வைட்டமின் பி12 குறைவினால் ஏற்படும் நோய் - அனிமியா 
மனித பால்பற்களின் எண்ணிக்கை -  20
உணவுப் பொருளைக் கடித்து வெட்டுவதற்கு பயன்படும் பற்கள் - வெட்டும் பற்கள்
உணவுப் பொருளைக் கிழிக்க பயன்படும் பற்கள் -  கோரைப் பற்கள்
நாட்பட்ட பற்சிதைவு நோய் - பயோரியா
அறிவுப் பற்கள் - மூன்றாவது பின் கடவாய் பற்கள்
நிலைத்த பற்களின் எண்ணிக்கை - 32

விலங்கியல் பொது அறிவு - I

விலங்கியல் பொது அறிவு - III

 
 
Top