அணுகுண்டு | ஆட்டோ ஆன் |
அணு அமைப்பு | போர்டு மற்றும் ரூதர்போர்டு |
அணுக்கொள்கை | ஜான் டால்டன் |
அணு எண் | மோசிலி |
பூமியின் சுற்றளவு | ஜூன் பிக்கர்டு |
காஸ்மிக் கதிர்கள் | ஆர் .ஏ. மில்லிகன் |
ஆக்சிஜன் | J. பிரியஸ்ட்லி |
எலக்ட்ரான்கள் | J. J. தாம்சன் |
நைட்ரஜன் | டேனியல் ரூதர் போர்டு |
டைனமைட் | ஆல்ஃபிரட் நோபிள் |
எலக்ட்ரான் கொள்கை | N.H.D. போர் |
கனநீர் | H.C. யூரே |
கன ஹைட்ரஜன் | H.C. யூரே |
மின் பகுப்பு கொள்கை | மைக்கேல் ஃபாரடே |
ஹைட்ரஜன் | கேவண்டிஷ் |
இழை பல்பு | தாமஸ் ஆல்வா எடிசன் |
சிரிப்பூட்டும் வாயு | பிரியஸ்ட்லி |
மின் தடை விதி | ஓம் |
புவி ஈர்ப்பு விசை | நியூட்டன் |
பாரம்பரிய கொள்கை | கிரிகோரி மெண்டல் |
பரிணாம கொள்கை | சார்ல்ஸ் டார்வின் |
இடிதாங்கி | பெஞ்சமின் ஃபிராங்க்ளின் |
லாகரிதம் | ஜான் நேப்பியர் |
மோட்டார் கார் | ஹென்றி போர்டு |
நியான் வாயு | யராம்சே |
நைலான் | W.H. கரோதர்ஸ் |
போட்டோ | C.J.M. டேக்யூரி |
போட்டோ(கலர்) | கேப்ரியல் லிப்மேன் |
போட்டோ (சுருள் படம்) | ஜார்ஜ் ஈஸ்ட்மேன் |
குவாண்டம் கொள்கை | மேக்ஸ் பிளாங் |
கதிரியக்கம் | ஹென்றி பெக்கோரல் |
ரேடியம் | மேரி கியூரி |
இராமன் விளைவு | சர் C. V. இராமன் |
தந்தி முறை (code) | சாமுவேல் மோர்ஸ் |
இயற்கை தேர்வு கொள்கை | சார்லஸ் டார்வின் |
யுரேனியம் பிளவு | சாட்டோஹான், போர், பெர்மி |
அலை கொள்கை | ஹைஜின்ஸ் |
கம்பியில்லா தந்தி | மார்கோனி |
X கதிர்கள் | ராண்ட்ஜன் |
தந்திமுறை | லேமன்ட் |
ஆகாய விமானம் | ரைட் சகோதரர்கள் |
தெர்மா மீட்டர் | பாரன்ஹீட் |
ஆட்டோ மொபைல் | டைம்லர் |
பலூன் | மேன்ட் கோல்பியர் |
பாராமீட்டர் | டாரி செல்லி |
சைக்கிள் | மாக்மில்லன் |
கேமரா | இராபர்ட் போலே & ஜோஹான் ஜோன் |
கார்பரேட்டர் | டைம்லர் |
டீசல் என்ஜின் | ரூடால்ப் டீசல் |
டைனமோ | மைக்கேல் ஃபாரடே |
ஹெலிகாப்டர் | சிக்கோர்சிகி |
ஹோவர் கிராப்ட் | காக்ரீல் |
லேசர் | மேய்மன் |