ஒட்டுண்ணி உணவூட்டம் உடையது – பிளாஸ்மோடியம்

விழுங்கும்முறை உணவூட்டம் கொண்டது – அமீபா

அனைத்து உண்ணிக்கு உதாரணம் – மனிதன்

ஊன் உண்ணிக்கு எடுத்துக்காட்டு – சிங்கம்

தாவர உண்ணிகளுக்கு எடுத்துக்காட்டு – யானை

ஒளிச்சேர்க்கைக்குத் தேவையானது – பசுங்கணிகம் 

விலங்குகளால் நிகழ்ந்த இயலாத நிகழ்வு - ஒளிச்சேர்க்கை

புரோட்டோ பிளாசத்திலுள்ள நீரின் சதவீத இயைபு - 90%

அடர்த்தி குறைவான பொருள் – வாயு

மூன்றாம் வகை நெம்புகோல் உதாரணம் -  மீன்தூண்டில்

மனிதனின் கருவுறுகாலம் - 280 நாள்கள்

அமீபாவில் காணப்படும் இடம் பெயர்ச்சி உறுப்புகள் – போலிக்கால்கள்

வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவது – ஹார்மோன்கள்

புவி நாட்டம் உடையது – வேர்

இடப்பெயர்ச்சி அடையும் தாவரம் – வால்வாக்ஸ் 

டி.எம்.வி வைரஸினால் தாக்கப்படும் தாவரம் – புகையிலை

முகிழ்தல் முறையில் இனப்பெருக்கம் செய்வது – ஹைடிரா

நுண் ஆல்காக்களுக்கு எடுத்துக்காட்டு – கிளாமிடோமோனஸ்

மனிதனின் மலேரியாவை ஏற்படுத்தும் உயிரி – பிளாஸ்மோடியம்

அனிமாலியாவுக்கு எடுத்துக்காட்டு - மண்புழு

 
Top